About

Vijayalaiyan Jaykumar is a passionate and dedicated BJP Karayakartha who admires and is inspired by the journey of Prime Minister Narendra Modi. He sees Prime Minister Modi as a role model who started from the bottom of his party, to now becoming one of the most celebrated and loved leaders. In pursuit of following his leader’s footsteps, Vijayalaiyan Jaykumar currently works as the Vice-President for the BJP Mayiladuthurai District.

Guided by the able leadership of Shri Agoram, President Mayiladuthurai District BJP, and Shri Annamalaiji, State President BJP, Vijayalaiyan Jaykumar tirelessly works towards serving his party and his beloved nation. He is determined to work hard towards making a remarkable difference in the lives of the people of India.

With his unwavering passion for his country and his party, there is no doubt that he will make a positive impact in the political arena. Vijayalaiyan Jaykumar inspires others with his dedication and commitment to the betterment of his country.

Instagram feeds

எனது பாட்டனாரும், நாடார் மகாஜன சங்க நிறுவனருமான ராவ் பகதூர் த. ரெத்தினசாமி நாடார் அவர்களின் 159 பிறந்தநாளை முன்னிட்டு மகாஜன சங்க சார்பில் கும்பகோணத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, சங்க நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கினேன்- TGRJ. விஜயாலயன் (மயிலாடுதுறை மாவட்ட பாஜக துணைத் தலைவர்)
17/09/2024: உலகின் விஸ்வகுருவான மாண்புமிகு பாரத பிரதமர் @narendramodi ஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட துணை தலைவர் TGRJ விஜயலையான், கட்சி நிர்வாகிகளுடன் பட்டாசு வெடித்து பொது மக்கள், வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.#HappyBirthdayModiJi #HBDModiji
16/9/2024: தினத்தந்தி (தஞ்சாவூர்)#TGRJ_விஜயாலயன் #TGRJ_Vijayalaiyan
இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில துணை செயலாளர் கும்பகோணம் C. ராஜேந்திரன் அவர்கள் இல்ல திருமண விழாவில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக துணைத் தலைவர் TGRJ. விஜயாலயன் அவர்கள், விஜயாலயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சங்கர், கணேஷ், விக்னேஷ், விஜய், மணிகண்டன், கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். #TGRJ_விஜயாலயன் #TGRJ_Vijayalaiyan
13/9/2024: தினத்தந்தி (தஞ்சாவூர்)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொறையாறு, காட்டுச்சேரி, தில்லையாடி, ஓழுகைமங்கலம், ராஜூவ்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1 அடி முதல் 8 அடி வரை உள்ள விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்து வழிபட்டனர். விநாயகரை கடலில் கரைப்பதற்காக பொறையாறு கடைவீதியில் இருந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் சென்றது. முன்னதாக நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா கட்சி துணைத் தலைவர் TGRJ. விஜயாலயன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கொடியசைத்து விநாயகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
பாரதத் தாயின் தவப்புதல்வன் திரு.நரேந்திர மோடிஜி அவர்கள் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாக வெடி வெடித்து இனிப்புகள் வழங்கிய மகிழ்ச்சியான தருணம்.
தரங்கம்பாடி-பூம்புகார் கிராம மீனவர்களிடையேயான தகராறில் காயமடைந்த மீனவர் சண்முகவேல் அவர்களின் இல்லத்துக்கு சென்று மயிலாடுதுறை மாவட்ட பாஜக துணைத்தலைவர் TGRJ விஜயாலயன் ஆறுதல் கூறினார்.
“பூத்” கள ஆய்வு
பாஜக மாவட்ட துணைத்தலைவர் TGRJ விஜயாலயன், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு மீனவர் கிராம பஞ்சாயத்துகளுக்கு சென்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு ம.க. ஸ்டாலினுக்கு ஆதரவு திரட்டினார் (16/4/2024).
காய்கறி மார்க்கெட்டில் பாஜக மாவட்ட துணைத்தலைவர் TGRJ விஜயாலயன், மயிலாடுதுறை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு ம.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம்!
பாஜக மாவட்ட துணைத்தலைவர் TGRJ விஜயாலயன், மயிலாடுதுறை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு ம.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம்!
பாஜக மாவட்ட துணைத்தலைவர் TGRJ விஜயாலயன், மயிலாடுதுறை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு ம.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம்!
பாஜக மாவட்ட துணைத்தலைவர் TGRJ விஜயாலயன், மயிலாடுதுறை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு ம.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம்!
பாஜக மாவட்ட துணைத்தலைவர் TGRJ விஜயாலயன், மயிலாடுதுறை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு ம.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம்!
மயிலாடுதுறை தொகுதி தேர்தல் பிரசாரத்தில் மாவட்ட பாஜக துணைத்தலைவர் TGRJ விஜயாலயன் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு ம.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரசாரம்.
மயிலாடுதுறை தொகுதி தேர்தல் பிரசாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு ம.க.ஸ்டாலினுடன்  மயிலாடுதுறை மாவட்ட பாஜக துணைத்தலைவர் TGRJ விஜயாலயன் கலந்து கொண்டார். #BJP4IND #BJPAgain #ModiAgain2024 #Annamalai
மயிலாடுதுறை தொகுதி தேர்தல் பிரசாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரு ம.க.ஸ்டாலினுடன்  மயிலாடுதுறை மாவட்ட பாஜக துணைத்தலைவர் TGRJ விஜயாலயன் கலந்து கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்ட பாஜக துணைத்தலைவர் TGRJ விஜயாலயன் இல்லத்தில் திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் மயிலாடுதுறை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் திரு ம.க. ஸ்டாலின் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
மயிலாடுதுறை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் திரு ம.க. ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட பாஜக துணைத்தலைவர் TGRJ விஜயாலயன் இல்லத்திற்கு சென்ற, பொறையார் நாடார் எஸ்டேட்டை சேர்ந்த, திரு TGR ஜெய்குமாரிடம் ஆசி பெற்றார்.
மாவட்ட துணைத் தலைவர் திரு TGRJ. விஜயாலையன் அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
இந்திய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில்  மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலின் அறிமுக கூட்டம் செம்பனார்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜனதா கட்சியின் சார்பாக நடைபெற்றது. வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் சாக்கோட்டை சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பொறையாறு டி.ஜி.ஆர்.ஜெ. விஜயாலயன், ராஜசேகர், மாவட்ட பொருளாளர் மணி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் (31/3/2024).
மயிலாடுதுறை தொகுதி - பூம்புகார் தொகுதிக்கான வாக்குச்சாவடி இயந்திரங்கள் பொறையார் தாலுகா அலுவலகம் வந்தடைந்தது. இதனை பாஜக சார்பில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக துணைத்தலைவர் TGRJ விஜயாலயன் பார்வையிட்ட பொழுது.
மயிலாடுதுறை மாவட்டம், மாணிக்கபங்கு, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை ஆகிய பகுதிகளில் சர்ந்திருக்கக்கூடிய 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி சிறை பிடித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக துணைத்தலைவர் TGRJ விஜயாலயன், பொதுச் செயலாளர் திரு பாலாஜி குழுக்கள் மற்றும் மாவட்ட மீனவர் அணி பொறுப்பாளர்கள் மாணிக்கபங்கு, புதுப்பேட்டை மற்றும் பெருமாள்பேட்டை ஆகிய  மீனவ பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார் (15.03.2024).
தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை அவர்களது பிறந்த தினமான இன்று தில்லையாடியில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு மயிலாடுதுறை பாரதிய ஜனதா துணைத் தலைவர் TGRJ விஜயாலயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் மாவட்டத் துணைத் தலைவர் TGRJ விஜயாலயன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.
மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால.அருள்செல்வன் அவர்களின் தந்தை படத்திறப்பு விழாவில் பாரதிய ஜனதா மாவட்ட துணைத்தலைவர் TGRJ விஜயாலயன் கலந்து கொண்டார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி பொறையார் கிராமங்களுக்கு அருகில் உள்ள ராஜீவ்புரம் பகுதியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மாவட்ட துணை தலைவர் TGRJ விஜயாலயன்.
மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார் மாவட்ட துணைத் தலைவர் TGRJ விஜயாலயன்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் சுரைக்காவூர் நடந்த கோவில் குடமுழுக்கு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட துணைத்தலைவர் TGRJ விஜயாலயன் கலந்து கொண்டார்
26/1/2024: குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் ஒழுகைமங்கலம் கிராமத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் பாஜக மாவட்ட துணைத்தலைவர் TGRJ விஜயாலயன் மற்றும் பொதுச் செயலாளர் திரு பாலாஜி குழுக்கள் தேசியக் கொடியை ஏற்றினார்.
மாலை எக்ஸ்பிரஸ் (மாலை நாளிதழ்)
புதிய மாற்றம் மாத இதழ்
25/1/2024: தினத்தந்தி (தஞ்சாவூர்)
மயிலாடுதுறை மாவட்டத்தில் என் மன் என் மக்கள் யாத்திரையில் மாநில தலைவர் திரு அண்ணாமலையுடன் மாவட்ட துணைத் தலைவர் திரு. TGRJ. விஜயாலையன்.
மாவட்ட துணைத் தலைவர் TGRJ. விஜயலையன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் சீரிய முன்னெடுப்பினால் நடைபெறவிருக்கும் அயோத்தி ஸ்ரீராமர் ஆலய கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் மற்றும் அயோத்தியில் இருந்து பூஜித்து கொடுக்கப்பட்ட அட்சதையை பொதுமக்களுக்கு வழங்கினார்.
மாவட்ட துணைத் தலைவர் TGRJ. விஜயலையன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் சீரிய முன்னெடுப்பினால் நடைபெறவிருக்கும் அயோத்தி ஸ்ரீராமர் ஆலய கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் மற்றும் அயோத்தியில் இருந்து பூஜித்து கொடுக்கப்பட்ட அட்சதையை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பாஜக மாவட்ட துணைத் தலைவர் TGRJ. விஜயலையன் தலைமையில், பாஜக, தேமுதிக மற்றும் விசிக கட்சி உறுப்பினர்கள் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து, மௌன அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட தலைவர் திரு.அகோரம், மாவட்ட துணை தலைவர் TGRJ விஜயலையன், மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி குருக்கள் ஆகியோர் தலைமையில் இன்று திருவெண்காட்டில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு கருப்பு முருகானந்தம், மாநில துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினத்தந்தி (தஞ்சாவூர்) 27/12/2023
இம்மாதம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில தலைவர் திரு அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரைக்கான அழைப்பிதழ்களை மாவட்ட துணைத் தலைவர் திரு TGRJ. விஜயாலையன் மக்களுக்கு வழங்கினார்.
இம்மாதம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில தலைவர் திரு அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரைக்கான அழைப்பிதழ்களை மாவட்ட துணைத் தலைவர் திரு TGRJ. விஜயாலையன் மக்களுக்கு வழங்கினார்.
மயிலாடுதுறை பாஜக சார்பில் பூம்புகார் & தரங்கம்பாடியில் உள்ள சுனாமி நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Reach me

  • vijayalaiyan@gmail.com
  • No 63, Company's Garden (Nadar Estate) Porayar, Tranquebar Taluk, Mayavaram Dist. Tamilnadu 609307